ஜாலியன் வாலாப்பாக் 13.04.1919

- Advertisement -

ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச்சூடு கோர நிகழ்வில் காயங்களோடு உயிர்தப்பிய நானக்சிங் எழுதிய கவிதை.

சீருடை அணிந்த சிப்பாய்களில் வெள்ளையனைக் காணவில்லை.

எந்த சீக்கிய சிப்பாயும் தன்மக்களுக்கு எதிராக துப்பாக்கித் தூக்க மாட்டார்.

கிழக்கே இருந்து பட்டாளியன் துப்பாக்கி ஏந்தி இருந்தனர்.

கண்களில் கட்டளையைக் கடைப்பிடி என்ற உத்தரவு மட்டுமே இருந்தது.

மனிதம் இல்லை அவர்களுக்காக சேர்ந்துதான்

விடுதலைப் போரில் உயிர்நீத்தார்கள் எம்மக்கள், (கூனி வைசாக்கி) கவிதை நூல்.

என்ற வரிகள்.

10.10.2026 முதல் 14.10.2026 இந்த நான்கு நாட்களில் மீண்டும் ஒரு ஜாலியன்வாலாபாக் பார்க்க நேர்ந்தது  ஆனால் இங்கே டில்லி காவல்துறையினர் தன் மகள்களை துவம்சம் செய்தனர். இந்தக் கோரத்தை மூழ்கிய ஊடகங்கள் எதுவுமே காட்டாது. காட்டாமல் இருப்பதன் காரணங்கள்!

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *