ஜாலியன் வாலாபாக் துப்பாக்கிச்சூடு கோர நிகழ்வில் காயங்களோடு உயிர்தப்பிய நானக்சிங் எழுதிய கவிதை.
சீருடை அணிந்த சிப்பாய்களில் வெள்ளையனைக் காணவில்லை.
எந்த சீக்கிய சிப்பாயும் தன்மக்களுக்கு எதிராக துப்பாக்கித் தூக்க மாட்டார்.
கிழக்கே இருந்து பட்டாளியன் துப்பாக்கி ஏந்தி இருந்தனர்.
கண்களில் கட்டளையைக் கடைப்பிடி என்ற உத்தரவு மட்டுமே இருந்தது.
மனிதம் இல்லை அவர்களுக்காக சேர்ந்துதான்
விடுதலைப் போரில் உயிர்நீத்தார்கள் எம்மக்கள், (கூனி வைசாக்கி) கவிதை நூல்.
என்ற வரிகள்.
10.10.2026 முதல் 14.10.2026 இந்த நான்கு நாட்களில் மீண்டும் ஒரு ஜாலியன்வாலாபாக் பார்க்க நேர்ந்தது ஆனால் இங்கே டில்லி காவல்துறையினர் தன் மகள்களை துவம்சம் செய்தனர். இந்தக் கோரத்தை மூழ்கிய ஊடகங்கள் எதுவுமே காட்டாது. காட்டாமல் இருப்பதன் காரணங்கள்!
