ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் ‘எக்சிம்’ எனும் ஏற்றுமதி இறக்குமதி இந்தியா வங்கியில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
துணை மேனேஜர் 6, மேனேஜர் 2 என மொத்தம் 8 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: எம்.பி.ஏ., / பி.ஜி.டி.பி.ஏ., / சி.ஏ.,
வயது: 18 – 33 (31.8.2026ன் படி)
அனுபவம்: தொடர்புடைய பிரிவில் குறைந்தது ஓராண்டு பணி
தேர்ச்சி முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணையம் மூலம்.
விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600. பெண்கள் / எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 100
கடைசி நாள்: 21.10.2026
விவரங்களுக்கு: eximbankindia.in
