கழகக் களத்தில்…!

3 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

10.10.2026 சனிக்கிழமை
தந்தை பெரியார் 148ஆம் பிறந்த நாள் பகுத்தறிவாளர் கழகம் நடத்தும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்பேட்டி

புதுக்கோட்டை: *இடம்: இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, புதுக்கோட்டை (பேருந்து நிலையம் அருகில்) *தலைப்பு: வகுப்பு 8-9 வரை – பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள், பெரியார் என்னும் உலகத் தலைவர் *வகுப்பு 10-12 வரை: சுயமரியாதை இயக்கத்தின் “அனைவருக்கும் அனைத்தும்”, என்றும் தேவை பெரியார் *கல்லூரி நிலை: நூற்றாண்டு கால மாற்றத்தில் தந்தை பெரியாரின் பங்கு, தந்தை பெரியாரின் பண்பாட்டுப் புரட்சி *முதல் பரிசு – ரூ.3000, இரண்டாம் பரிசு – ரூ.2000, மூன்றாம் பரிசு – ரூ.1000 *தொடர்புக்கு: அ.சரவணன்-8526555247, இரா.மலர்மன்னன்-8489712840, இரா.வெள்ளைச்சாமி – 9786799919, அ.தர்மசேகர்-9442909671, சாத்தோ செல்வேந்திரன் – 9487180471, முனைவர் ஆறுமுகம் – 97519 53688.

தந்தை பெரியார் பிறந்த நாள், பொதுக்கூட்டம் மற்றும் பட ஊர்வலம்

திருமருகல்: மாலை 4 மணி*இடம்: சந்தைப் பேட்டை, திருமருகல் *வரவேற்புரை: சு.இராஜ்மோகன் *தலைமை: இராச.முருகையன்  *முன்னிலை: கி.முருகையன் (மாவட்டக் காப்பாளர்), பொன்.செல்வராசு (மாவட்ட துணைத் தலைவர்) *தொடக்கவுரை: வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன் (நாகை மாவட்டக் கழகத் தலைவர்), ஜெ.புபேஸ்குப்தா (நாகை மாவட்டச் செயலாளர்) *சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), தஞ்சை இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்), என்.கவுதமன் (நாகை மாவட்டச் செயலாளர், தி.மு.க.) *பெரியார் பட ஊர்வலம் மாலை 4 மணிக்கு விவேகானந்தா மழலையர் பள்ளியில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக பொதுக்கூட்ட மேடையை அடையும்  *தொடங்கி வைப்பவர்: நாத்திக.பொன்முடி (கழக மாநில இளைஞரணி செயலாளர்) *தலைமை: மு.இளமாறன் (மாநில மாணவர் கழக இணைச் செயலாளர்).

பகுத்தறிவாளர் கழகம் நடத்தும்
உலக விண்வெளி வாரம்

சென்னை: மாலை 6.30 மணி*இடம்: பெரியார் திடல், அன்னை மணியம்மையார் அரங்கம், சென்னை *வரவேற்புரை: க.கார்த்திகேயன் (ஆவடி மாவட்ட ப.க. செயலாளர்) *தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) *சிறப்புரை: அறிவியலாளர் க.கிரகதுரை (இஸ்ரோ விஞ்ஞானி) *தலைப்பு: இஸ்ரோ மற்றும் ராக்கெட் பரிணாம வளர்ச்சி *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (தென்சென்னை மாவட்ட ப.க. தலைவர்).

11.10.2026 ஞாயிற்றுக்கிழமை
பெரம்பலூர் மாவட்ட திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகக் குடும்பங்கள்
ஒன்று கூடுகை விழா

பெரம்பலூர்: காலை 9.30 மணி*இடம்: தி.மு.க. மாவட்ட அலுவலகம், பாலக்கரை, பெரம்பலூர் *வரவேற்புரை: சு.ராமு (மாவட்டச் செயலாளர், ப.க.)  *தலைமை: சி.தங்கராசு (மாவட்டக் கழகத் தலைவர்) *முன்னிலை: ந.ஆறுமுகம் (மாவட்டக் காப்பாளர்), ப.பரமேஸ்குமார் (தி.மு.க.) *தொடக்கவுரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்) *சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *தலைப்பு: பகுத்தறிவு குடும்பமே பண்பட்ட குடும்பம், க.சிந்தனைச்செல்வன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர்), தங்க.சிவமுர்த்தி (மாநில அமைப்பாளர், ப.க.) *மு.விசயேந்திரன் (மாவட்டச் செயலாளர்) *கலை நிகழ்ச்சி: மந்திரம் அல்ல! தந்திரமே!! *க.ராஜா கென்னடி (மாவட்ட அமைப்பாளர்) *விளையாட்டு: சிலம்பம், குழந்தைகள் தனித்திறமை வெளிப்பாடு *மரு.கு.குணகோமதி (மாவட்ட மகளிரணி அமைப்பாளர்) *ஊட்டச்சத்து: சரிவிகித உணவில் குழந்தை வளர்ச்சி *பரிசளிப்பு: வீ.ஜெகதீசன் (மாவட்டச் செயலாளர், திமுக) *தனித்திறன் வெளிப்பாடு *நன்றியுரை: பெ.சிவசக்தி (மாவட்ட துணைத் தலைவர், ப.க.)

தந்தை பெரியார் பிறந்த நாள் –
பெரியார் கொள்கைக் குடும்ப விழா

சுந்தராபுரம்: காலை 10 மணி*இடம்: சரஸ்வதி சிற்றரங்கம், கல்லுக்குழி வீதி குறிச்சி, சுந்தராபுரம் *சிறப்பு விருந்தினர்கள்: புலவர் செந்தலை ந.கவுதமன், தஞ்சை இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), குறிச்சி நா.பிரபாகரன் (திமுக), ம.நீலகிரி, சி.லோகநாதன், அச்சயா அ.நாகராஜ், பேராசிரியர் முனைவர் மு.தவமணி, கருப்புச்சட்டை மாணிக்கம், க.மகாலிங்கம்.

12.10.2026 திங்கள்கிழமை

புதுமை இலக்கியத் தென்றல்
திருக்குறள் தொடர் பொழிவு – 99

சென்னை: மாலை 6.30 மணி*இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கியத் தென்றல்) *தலைமை: தொல்காப்பியப் புலவர் வெற்றியழகன் (நெறியாளர்) *ஆய்வுரை: எழுத்தாளர் கோ.பிச்சை வள்ளிநாயகம் (துணைத் தலைவர்) *அதிகாரம்: சான்றாண்மை *நன்றியுரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *