சமதர்ம எதிரிகள் யார்?
எவன் ஊரை ஏமாற்றி வயிறு வளர்க்கின்றானோ, எவன் ஊரை ஏமாற்றிப் பாடுபடாமல் பலனை அனுபவித்து வந்தானோ, எவன் சகலத் துறையிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு வந்தானோ அவர்கள் எல்லாம்தான் சமதர்மத்துக்கு எதிரிகள் ஆவார்களேயன்றி – ஒழுக்கமாக வாழுகின்றவன் – வாழ நினைப்பவனும் கூட சமதர்மத்தை எதிர்ப்பானா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
