மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் இ. பரந்தாமனை ஆதரித்துத் தமிழர் தலைவர் தேர்தல் பிரச்சாரம் – வழியெங்கும் உற்சாக வரவேற்பு! (1.10.2026)

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

மேனாள் அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே. சேகர்பாபு, பனைமரத்துப்பட்டி ராேஜந்திரன், மேயர் பிரியா, கிருஷ்ணசாமி, பி.எச்.சத்தியசாய், வேட்பாளர் வழக்குரைஞர் இ.பரந்தாமன் மற்றும் பொறுப்பாளர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வரவேற்றனர். வேட்பாளர் இ.பரந்தாமனுக்கு கழகப்பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் வாழ்த்துகளை தெரிவித்தார்.

திராவிடர் கழகம்

 மேனாள் அமைச்சர் மா. சுப்பிரமணியம், மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுந்தர், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு குணசேகரன், அ.வெ. முரளி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு பயனாடை அணிவித்தனர்.
 செங்கல்பட்டு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் வி. பன்னீர்செல்வம், தாம்பரம் ப.முத்தையன், அ.செம்பியன் மற்றும் தோழர்கள் பயனாடை அணிவித்து வரவேற்றனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *