செப்டம்பர் 2026
28.09.2026 திங்கள்:
மாலை 6.30 மணி: பெரியார் திடலில் ஆங்கிலப் புத்தகங்கள் அறிமுக விழா.
29.09.2026 செவ்வாய்:
தாராபுரம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
மாலை 5மணி: மூலனூர் (வடுகப்பட்டி பிரிவு):
இரவு 7 மணி: தாராபுரம் (அண்ணா சிலை):
1.10.2026 வியாழன்:
மதுராந்தகம் தொகுதி தி.மு.க. வேட்பாளர்
வழக்குரைஞர் இ. பரந்தாமனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம்
மாலை 5 மணி:
வையாவூர் ஊராட்சி, (மூசிவாக்கம் பேட்டை)
