27.9.2026 ஞாயிற்றுக்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள், சுயமரியாதைச் சுடரொளி கே.இராசகோபால் 13ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் பெரியார் கொள்கைக் குடும்பங்கள் சந்திப்பு விழா
தந்தை பெரியார் பிறந்த நாள், சுயமரியாதைச் சுடரொளி கே.இராசகோபால் 13ஆம் ஆண்டு நினைவு நாள் மற்றும் பெரியார் கொள்கைக் குடும்பங்கள் சந்திப்பு விழா
மன்னார்குடி: மாலை 5 மணி *இடம்: சிட்டி ஹால், நகராட்சி அருகில், மன்னார்குடி *தலைமை:
ஆர்.எஸ்.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) *தொடங்கி வைத்தல்: ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மாவட்டக் கழகத் தலைவர்) *கலைநிகழ்ச்சி: பாப்பாநாடு
எஸ்.பி.பாஸ்கரின் “சிரிப்பும் சிந்தனையும்” என்ற பல்சுவை நிகழ்சசி *கருத்துரை: இரா.பெரியார்செல்வன் (கழகச் சொற்பொழிவாளர்) *இங்ஙனம்: ஒன்றிய, நகர திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம்.
28.9.2026 திங்கள்கிழமை
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா படஊர்வலம், பொதுக்கூட்டம்
மற்றும் பரிசளிப்பு விழா
தந்தை பெரியார் பிறந்த நாள் விழா படஊர்வலம், பொதுக்கூட்டம்
மற்றும் பரிசளிப்பு விழா
திருவாரூர்: மாலை 6 மணி *இடம்: தெற்கு வீதி, திருவாரூர் *வரவேற்புரை: அ.அறிவுச்சுடர் (மாவட்ட மாணவர் கழகச் செயலாளர்) *தலைமை: வே.அறிவழகன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) *இணைப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: எஸ்.எஸ்.எம்.கே.அருண்காந்தி (மாவட்ட கழகத் தலைவர்), வீ.மோகன் (மாநில விவசாய தொழிலாளர் அணிச் செயலாளர்) *தொடக்கவுரை: பா.இதழ்மொழி (மாவட்ட மாணவர் கழகம்), செ.இரவிக்குமார் (மாவட்ட இளைஞரணித் தலைவர்) *பரிசு வழங்கி பாராட்டுரை: சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கே.கலைவாணன் (மாவட்டச் செயலாளர், தி.மு.க.) *சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), உ.மதிவாணன் (தி.மு.க.),
இரா.ஜெயக்குமார் (கழக மாநில ஒருங்கிணைப்பாளர்), வாரை எஸ்.பிரகாஷ் (திமுக), புலிவலம் ஏ.தேவா (திமுக), ஆர்.கலியபெருமாள் (திமுக), புவனபிரியா செந்தில், அகிலா சந்திரசேகரன், மு.இளமாறன் *நன்றியுரை: ச.அறிவுமணி (திராவிட மாணவர் கழகம்) *ஊர்வலம் தொடங்கி வைப்பவர்: நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) *தலைமை: இரா.செந்தூரப்பாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *ஏற்பாடு: திராவிட மாணவர் கழகம், திருவாரூர் மாவட்டம்
