நாள் : 04.10.2026 ஞாயிறு
இடம் : இராமசாமி திருமணமண்டபம்,
புதிய பேருந்து நிலையம் எதிரில் தஞ்சாவூர்
நிகழ்ச்சி நிரல்
காலை 8.00 மணி : பெயர் பதிவு.
காலை 9.00 மணி : இசை நிகழ்ச்சி
தஞ்சை புரட்சிக் கவிஞர் இசைக்குழு.
காலை 10.00 மணி : குடும்பங்கள் அறிமுகம்.
காலை 10.30 மணி :
“பெரியாரை ஏன் பிடிக்கும் எனக்கு?”
– பெரியார் பிஞ்சுகள்.
காலை 11.30 மணி : தேநீர் இடைவேளை.
காலை 11.45 மணி :
கொள்கைப் பாடல்களுக்கான பெரியார் பிஞ்சுகள், மாணவர்கள், இளைஞர்கள் நடனம்.
நண்பகல் 12.15 மணி :
மகளிர் பங்கேற்கும் மனம் விட்டுப் பேசுவோம் வாழ்வியல் பகிர்வு உரை.
பிற்பகல் 1.30 மணி : மதிய விருந்து.
பிற்பகல் 2.30 மணி :
ஆண்கள் பங்கேற்கும் பெரியாரால் பெற்ற மகிழ்ச்சி – மகிழ்வுரை.
பிற்பகல் 3.00 மணி :
குழந்தைகள் மற்றும் பெரியோர்களுக்கான விளையாட்டு நிகழ்வு.
சிறப்பு விருந்தினர்கள்:
வழக்கறிஞர் சே.மெ.மதிவதனி துணைப்பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்
டாக்டர் அஞ்சுகம் பூபதி
மேயர், தஞ்சாவூர் மாநகராட்சி
கார்த்திகா கவின்குமார்
மாநிலப் பொருளாளர்,
தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் சங்கம்
பரிசளிப்பு :
டாக்டர் த.தமிழ்மணி
மகப்பேறு மருத்துவர், தஞ்சாவூர்.
மாலை 4.30 மணி : தேநீர், விழா நிறைவு
இடையிடையே சிலம்பம், கராத்தே, பாட்டு,
கவிதை, பல குரல் உள்ளிட்ட மாணவர்களின் தனித்திறமைகள் வெளிப்படுத்தும் நிகழ்ச்சி
வேண்டல் :
தஞ்சை மாவட்டத்தில் உள்ள திராவிடர் கழக அனைத்துக் குடும்பங்களும் தங்கள் குடும்பத்தில் உள்ள குழந்தைகள், மகளிர், மாணவர்கள், இளைஞர்கள், உள்ளிட்ட அனைவரும் அவசியம் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
முன்பதிவு செய்வது அவசியம் – தொடர்புக்கு:
97860 08601, 93602 62646, 94432 59962 ஒருங்கிணைப்பு :
தஞ்சாவூர் மாவட்ட, மாநகர திராவிடர் கழகம், திராவிடர் கழக கலைத்துறை, மகளிர் அணி, மகளிர் பாசறை
