கேள்வி: சாமிக்கு தினமும் நெய்வேத்தியம் செய்ய வேண்டுமா?
பதில்: ஆம்! காரணம் பூஜையில் நாம் அவரை வரவழைத்து இருக்கிறோம் வந்தவருக்கு ‘அமுது’ படைப்பதே விருந்தோம்பல் ஆர் எஸ் எஸ் இதழ் விஜய பாரதத்தில் வந்த கேள்வி – பதில் இது.
நமது கேள்வி: ‘‘விருந்தோம்பல் அடிப் படையில் நாம் படைக்கும் அந்த ‘அமுத’த்தை அந்த சாமி அருந்துவதை நீங்கள் பார்த்ததுண்டா?’’
