நாள்: 25.09.2026 வெள்ளிக்கிழமை
நேரம்: மாலை 6.00 மணி
இடம்: பிரசாத் கலர் லேப்,
சாலிகிராமம், வடபழனி, சென்னை
வரவேற்புரை:
இயக்குநர், சு.க.சிறீதரன்
இயக்குநர் & நூல் ஆசிரியர்
முன்னிலை: திருச்சி என்.சிவா எம்.பி.,
தி.மு.க., துணைப் பொதுச்செயலாளர்
‘மிசா வடுக்கள்’ தொகுப்பு நூல் வெளியீட்டாளர்:
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம்
முதல் பிரதி பெற்றுக்கொள்பவர்:
கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி
தி மிசா மார்க் ஆவணப்படம் வெளியீடு:
என்.ராம் இந்து பத்திரிகை குழுமம்
சிறப்பு அழைப்பாளர்கள்:
டி.கே.எஸ். இளங்கோவன் (மேனாள் எம்.பி.,)
தி.மு.க செய்தித் தொடர்பாளர்
சுப.வீரபாண்டியன்
தோழர் தியாகு
சிறப்பு விருந்தினர்கள்:
கலாநிதி வீராசாமி எம்.பி.,
வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர்
டி.கே. ரங்கராஜன் (மேனாள் எம்.பி., – சிபிஎம்)
கலி.பூங்குன்றன்
நிர்வாக ஆசிரியர், விடுதலை
பேராசிரியர் மு.நாகநாதன்
எஸ்.துரைசாமி
உயர்நீதிமன்ற வழக்குரைஞர்
ஆ.கோபண்ணா
மிசா கணேசன்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்
முனைவர் டி.ஜகந்நாதன் அய்.ஏ.எஸ். (ப.நி.)
சோ.மா.ராமச்சந்திரன்
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்
ஏ.எஸ். பன்னீர்செல்வம்
சுகுமார் சிட்டிபாபு
ஆர்.விஜயசங்கர்
அப்துல் காதர் உசேன்
எஸ். ராமச்சந்திரன் டி.அய்.ஜி. சிறைத்துறை (ப.நி)
ஆர்.டி.எஸ். தமிழ்செல்வி
ஆசைதம்பி சவந்தரபாண்டியன்
நன்றியுரை: இரா.ராம்குமார்
ஆதவன் எண்டர்டெயின்மெண்ட்
