மலேசியா சா ஆலம் மாநகரில் பெரியார் பிறந்த நாள் விழா

0 Min Read

சமூக நீதிக்காக பெரியார் நடை/ஓட்டம்

பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் பெரியார் நூலக வாசகர் வட்டம் ,பெரியார் பன்னாட்டு அமைப்பு, பெரியார் பாசறை, மலேசிய திராவிடர் கழகம் மற்றும் பொது அமைப்புகளைச் சார்ந்த பெரியார் தொண்டர்கள் கலந்து சிறப்பித்தார்கள். தோழர்கள் த. பரமசிவம், மு மணிமாறன், மு மதியழகன், முகமது பஷீர் ,பெ கோவிந்தசாமி, மூர்த்தி, தமிழ் வேந்தன் நல்லதம்பி, முனைவர் கோவிந்தசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தேநீர் விருந்துடன் பெரியார் செய்தி மடல் வெளியிடப்பட்டது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *