ஒக்கநாடு மேலையூர் அழகு இராமகிருஷ்ணன் – சபிதா ஆகியோரின் மகன் இரா. இளவேனில் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்துள்ளார் என்பதை மகிழ்வுடன் தமிழர் தலைவரிடம் தெரிவித்து பயனாடை அணிவித்தனர். மாணவனுக்கு தமிழர் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தார். (தஞ்சை, 9.9.2026)
