மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதி வாரிக் கணக்கெடுப்பை நீக்கிட ஒன்றிய அரசின் சூழ்ச்சியைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 11.09.2026 வெள்ளி சரியாக காலை 11 மணி

இடம்: ராசரத்தினம் மைதானம் அருகில், எழும்பூர், சென்னை

வரவேற்புரை:

இரா.வில்வநாதன், (தென் சென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)

தொடக்கவுரை:

கவிஞர் கலி.பூங்குன்றன் (துணைத் தலைவர், திராவிடர் கழகம்),

தலைமையேற்று – கண்டன உரை:

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)

ஆர்ப்பாட்டக் கண்டன உரை:

வழக்குரைஞர் வீ.குமரேசன் (பொருளாளர்)

வழக்குரைஞர் .வீரமர்த்தினி (செயலவைத் தலைவர்)

வழக்குரைஞர் .அருள்மொழி (பிரச்சாரச் செயலாளர், திராவிடர் கழகம்)

வி.பன்னீர்செல்வம் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்)

வழக்குரைஞர் .வீரசேகரன் (திராவிடர் கழக வழக்குரைஞரணித் தலைவர்)

கோ.கருணாநிதி (கழக வெளியுறவுச் செயலாளர்)

வழக்குரைஞர் சு.குமாரதேவன் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

தே.செ.கோபால் (கழக தலைமைச் செயற்குழு உறுப்பினர்)

அதிரடி அன்பழகன் (கழக மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர்)

முன்னிலை:

வழக்குரைஞர் பா.மணியம்மை (திராவிட மகளிர் பாசறை மாநில செயலாளர்)

பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர், புதுமை இலக்கிய தென்றல்)

வழக்குரைஞர் சோ.சுரேஷ் (திராவிடர் கழக மாநில இளைஞரணி இணைச் செயலாளர்)

.இறைவி, வி.கே.ஆர்.பெரியார் செல்வி, பசும்பொன்செந்தில்குமாரி

மாவட்டத் தலைவர்கள்:
தாம்பரம் ப.முத்தையன், எண்ணூர் வெ.மு.மோகன், புழல் த.ஆனந்தன், வே.பாண்டு, வெ.கார்வேந்தன், கரு.அண்ணாமலை

மாவட்ட செயலாளர்கள்:
செ.ர.பார்த்தசாரதி, புரசை சு.அன்புச்செல்வன், ந.இராசேந்திரன், கோ.நாத்திகன், ஜெ.பாஸ்கரன், க.இளவரசன், க.தமிழினியன், க.சுப்பிரமணி

நன்றியுரை:
வழக்குரைஞர் தளபதி பாண்டியன் (வடசென்னை மாவட்டத் தலைவர், திராவிடர் கழகம்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *