தந்தை பெரியார் 148ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம்

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாள்: 9.9.2026 புதன்கிழமை மாலை 6 மணி

இடம்: மேலவீதி, பாபநாசம்

வரவேற்புரை: சு.கலியமூர்த்தி
(பாபநாசம் ஒன்றியச் செயலாளர்)

தலைமை: தங்க.பூவானந்தம்
(பாபநாசம் ஒன்றியத் தலைவர்)

இணைப்புரை: உள்ளிக்கடை சு.துரைராசு
(குடந்தை மாவட்டச் செயலாளர்)

முன்னிலை: வழக்குரைஞர் கு.நிம்மதி (குடந்தை மாவட்டக் கழகத் தலைவர்), வி.மோகன் (மாநில பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்)

தொடக்கவுரை: இரா.பெரியார் செல்வன்
(கழகச் சொற்பொழிவாளர்)

சிறப்புரை: தமிழர் தலைவர்
ஆசிரியர்
கி.வீரமணி அவர்கள்
(தலைவர், திராவிடர் கழகம்)

மாநில ஒருங்கிணைப்பாளர்கள்
இரா.ஜெயக்குமார், இரா.குணசேகரன்,
மு.அய்யனார் (தஞ்சை மாவட்டக் காப்பாளர்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்டக் கழகத் தலைவர்), .அருணகிரி (மாவட்டச் செயலாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்), இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) .சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்) சு.விஜயக்குமார் (பொதுக்குழு உறுப்பினர்), கோபு.பழனிவேல் (மாநில அமைப்பாளர், ப.க.), மா.அழகிரிசாமி (மாநில ஊடகப்பிரிவுத் தலைவர், ப.க.), .தமிழ்மணி (பொதுக்குழு உறுப்பினர்), .குருசாமி (எழுத்தாளர் மன்ற செயற்குழு உறுப்பினர்)

நன்றியுரை: மு.வீரமணி

கூட்டத் தொடக்கத்தில் ஈட்டி கணேசன் வழங்கும்
மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சி நடைபெறும்

ஏற்பாடு: பாபநாசம் ஒன்றிய திராவிடர் கழகம், கும்பகோணம் கழக மாவட்டம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *