‘‘கலைஞர் செய்திகள்” தொலைக்காட்சியின் செய்திகள் பிரிவுத் தலைவர், எழுத்தாளர் ப.திருமாவேலன் – ரேணுகா ஆகியோரின் மகள் டாக்டர்
ரே.தி.அமிர்தா, டாக்டர் சு. பாலசுப்பிரமணியன் – சுதா ஆகியோரின் மகன் டாக்டர் ரபிந்திரன் ஆகியோரின் மணவிழா வரவேற்பில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். உடன்: திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், பொருளாளர் வீ. குமரேசன், கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், வெற்றிச்செல்வி கலி.பூங்குன்றன் உள்ளனர். (சென்னை – 6.9.2026)
டாக்டர் ரே.தி.அமிர்தா – டாக்டர் ரபிந்திரன் இணையேற்பு விழா – தமிழர் தலைவர் பங்கேற்பு
Leave a Comment
