பெரியார் விடுக்கும் வினா! (2065)

இணையவழி கையெழுத்து இயக்கம்

எதனால்? யாரால்?

தமிழன் சமயத்திலும், அவனது பழமையை உணர்த்தும் இலக்கியங்களிலும் அறிவுக்கும், வளர்ச்சிக்கும் இடமில்லாமல் கட்டுப்படுத்தப்பட்டது  எதனால்? யாரால்? தமிழனது செல்வமெல்லாம் சமயத்திலும், கடவுளுக்குமாகவே பாழடிக்கப்பட நேர்ந்ததே அல்லாமல் மனிதன் அறிவுக்கும், வளர்ச்சிக்கும் பயன்பட வாய்ப்பில்லாமலே போய் விட்டதே – எதனால்? யாரால்?

– தந்தை பெரியார்,

பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *