எதனால்? யாரால்?
தமிழன் சமயத்திலும், அவனது பழமையை உணர்த்தும் இலக்கியங்களிலும் அறிவுக்கும், வளர்ச்சிக்கும் இடமில்லாமல் கட்டுப்படுத்தப்பட்டது எதனால்? யாரால்? தமிழனது செல்வமெல்லாம் சமயத்திலும், கடவுளுக்குமாகவே பாழடிக்கப்பட நேர்ந்ததே அல்லாமல் மனிதன் அறிவுக்கும், வளர்ச்சிக்கும் பயன்பட வாய்ப்பில்லாமலே போய் விட்டதே – எதனால்? யாரால்?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
