57/625, கிழக்கு இராஜ வீதி, தஞ்சாவூர் – 613 001
CIN : U65991TN1994PLCO28566
பங்குதாரர்களுக்கான முக்கிய அறிவிப்பு
நமது நிறுவனத்தின் 32 ஆவது ஆண்டு பேரவைக் கூட்டம் வரும் 9.9.2026 (புதன்கிழமை) அன்று நடைபெறுவதாக இருந்தது. தற்போது, தவிர்க்க முடியாத காரணங்களால், மேற்கண்ட தேதிக்குப் பதிலாக, இம்மாதம் (செப்டம்பர்) 29 ஆம் தேதி (அதாவது 29.9.2026 – செவ்வாய்க்கிழமை) அன்று காலை 10.30 மணியளவில் நமது நிறுவனத்தின் பதிவு அலுவலகத்தில் நடைபெறும் என்று இதன்மூலம், நமது நிறுவனத்தின் பங்குதாரர்களுக்குத் தெரியப்படுத்தப்படுகின்றது.
இயக்குநர் குழுவின் ஆணைப்படி,
M.அய்யனார், தலைவர்,
(DIN:10781237)
குடும்ப விளக்கு நிதி லிமிடெட்
Leave a Comment
