திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்ட நாளையொட்டி (ஆகஸ்ட் 27) கழக வளர்ச்சி நிதியாக ரூ.10,000த்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் சு.குமாரதேவன் வழங்கினார். உடன்: பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்
இரா. தமிழ்ச்செல்வன்
(சென்னை, 27.8.2026)
