திருச்சி என்.அய்.டி. கல்வி நிறுவனத்தில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
‘அப்ரென்டிஸ்’ பிரிவில் மொத்தம் 24 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பிளஸ் 2, டிப்ளமோ, பட்டப்படிப்பு
வயது: பிரிவுக்கு ஏற்ப மாறுபடும்.
தேர்ச்சி முறை: சான்றிதழ் சரிபார்ப்பு, நேர்முகத்தேர்வு
உதவித்தொகை: மாதம் ரூ.14,000 – ரூ.15,000
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
கடைசி நாள்: 2.9.2026
விவரங்களுக்கு: nats.education.gov.in
திருச்சி என்.அய்.டி.யில் பணிகள்
Leave a Comment
