

சென்னை பெரியார் திடலில் உள்ள அடுக்குமாடி கட்டடத்தின் தரைத் தளத்திற்கு பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் மேனாள் தலைவரும் – முதுபெரும் பெரியார் பெருந்தொண்டருமான மானமிகு பொத்தனூர் க. சண்முகம் (வயது 104) அவர்களின் பெயரைச் சூட்டி திறந்து வைத்தார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள். (25.8.2026).
