தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தஞ்சை வல்லத்தில் வேதாரண்யம் தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் (மறைந்த) மா.மீனாட்சி சுந்தரம் அவர்களின் மகன் வேதை நகர மன்ற தலைவர், தி.மு.க. நகரச் செயலாளர் மா.மீ.புகழேந்தி சந்தித்து பயனாடை அணிவித்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி ஆகியோர் உடனிருந்தனர். (தஞ்சை வல்லம்
– 16.08.2026).
