திராவிடர் கழக மகளிர் அணி – மகளிர் பாசறை சார்பில் ‘பெரியார் பிஞ்சு’ சந்தா

0 Min Read

திராவிடர் கழக மகளிர் அணி – மகளிர் பாசறைத் தோழர்கள் 22 பெரியார் பிஞ்சு சந்தாக்களை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன் அவர்களிடம் சரசு – அண்ணாமலை குடும்பம் சார்பாக வழக்குரைஞர் அருள்மொழி – 5, திருமகள் – இறையனார் குடும்பம் சார்பாக – 5 மற்றும் வழக்குரைஞர் மதிவதனி, தகடூர் தமிழ்ச்செல்வி, வழக்குரைஞர் மணியம்மை, தேன்மொழி, பெரியார் செல்வி, உத்ரா, நாகவல்லி, அருணா, மரகதமணி, பவானி, புஷ்பலதா, மருத்துவர் மீனாம்பாள் ஆகியோர் வழங்கினர். (சென்னை – 4.8.2026)

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *