பொது அறிவிப்பு

0 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

எனது தந்தையார் திரு. C.வேணுநாயுடு அவர்கள், 29.04.2000 அன்று 4/56, யாதவர் தெரு, காவணுார் கிராமம் இல்லத்தில் இயற்கை எய்தினார். இவரது இறப்பு பதிவு செய்யப்படாமல் விடப்பட்டதால், தற்போது இறப்புப் பதிவினைப் பதிவு செய்து இறப்புச் சான்றிதழ் பெற விண்ணப்பித்துள்ளோம்.
விண்ணப்பதாரர்: V. சேகர், முகவரி: எண் 19, 16-வது குறுக்குத் தெரு, இந்து காலனி, நங்கநல்லூர் – 600 061. கைப்பேசி எண்: 93847 52992.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *