மனிதன் உறுப்புகள்
மனிதனின் சிரசு – கர்ப்பக் கிரகம்
கழுத்து – அர்த்த மண்டபம்
மார்பு – மகா மண்டபம்
நாடி – யாக சாலை
வாய் – கோபுரம்
நாக்கு – நந்தி
உள்நாக்கு – கொடிமரம்
பஞ்ச இந்திரியங்கள் – தீபங்கள்
உயிர் – மகாலிங்கம்
– இன்றைய இதழ் ஒன்றில் இப்படியொரு தகவல்.
மனிதனின் உறுப்புகளில் எல்லாம் இவ்வளவு தெய்வ சக்தி நிரம்பி வழியும்போது, மனிதன் ஏன் குற்றங்களையும் மகா பாவங்களையும் செய்துகொண்ட அலைகிறானாம்?’