திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில்
தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்
(30.7.2026 முதல் 2.8.2026 வரை – நான்கு நாட்கள்)
தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்
(30.7.2026 முதல் 2.8.2026 வரை – நான்கு நாட்கள்)
30.7.2026 வியாழக்கிழமை
திருப்பூர்
திருப்பூர்
காலை 9 மணி * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் * வரவேற்புரை: பெ.செல்வராஜ் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: யாழ் ஆறுச்சாமி (மாவட்ட கழகத் தலைவர்) * தொடங்கி வைப்பவர்: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * பயணச் சொற்பொழிவாளர்: சு.பெ.தமிழமுதன் (கழக பேச்சாளர்) * தொடக்கவுரை: மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், ப.க.), மு.நாச்சிமுத்து (மாவட்ட செயலாளர், ப.க.), வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: நளினம் நாகராசு (மாவட்ட காப்பாளர்), வேலு.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், ப.க.), ப.மணிவேல் (நகரத் தலைவர்) * நன்றியுரை: வானவில் துரைமுருகன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம்.
02.8.2026 ஞாயிற்றுக்கிழமை
திருமங்கலம்
மாலை 3 மணி – உசிலம்பட்டி – தலைமை: மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: சுந்தர்ராஜன் * முன்னிலை: பவுன்ராஜ் *நன்றியுரை: மகேந்திரன்
மாலை 5 மணி – பேரையூர் – தலைமை: த.ம.எரிமலை (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை:ஆர்.பாண்டியராஜன் *நன்றியுரை: பா.பவானி
இடம்: பெரியார் சிலை அருகில், திருமங்கலம் *தலைமை: வீரராகவன் தங்கதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (நகரத் தலைவர்) *முன்னிலை: த.ம.எரிமலை, பா.முத்துக்கருப்பன், வே.செல்வம், தே.எடிசன்ராசா *நன்றியுரை: இரா.கலைச்செல்வி *தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *பரப்புரை பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செலயாளர், திராவிட மாணவர் கழகம்) *பரப்புரை பயணக்குழு சொற்பொழிவாளர்: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
31.7.2026 வெள்ளிக்கிழமை
மயிலாடுதுறை மாவட்டத்தில்
பரப்புரை பிரச்சார பயணம்
மயிலாடுதுறை மாவட்டத்தில்
பரப்புரை பிரச்சார பயணம்
காலை 10 மணி – செம்பனார்கோயில் கடைவீதி பேருந்து நிறுத்தம் * வரவேற்புரை: அ.சாமிதுரை * தலைமை: வெ.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: க.அருள்தாஸ்.
காலை 11.30 மணி – மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி வாயில் * வரவேற்புரை: எம்.வசந்தன் * தலைமை: அ.யாழ்திலீபன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * நன்றியுரை: எஸ்.வினோத்ராஜ்.
மதியம் 12.45 மணி – மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் – கிட்டப்பா அங்காடி வாயில் * வரவேற்புரை: பூ.சி.காமராஜ் * தலைமை: சீனி.முத்து (நகரத் தலைவர்) * நன்றியுரை: அரங்க.புத்தன்.
மாலை 3.15 மணி -குத்தாலம் பேருந்து நிலையம் * வரவேற்புரை: ச.முருகையன் (காப்பாளர்) * தலைமை: சா.ஜெகதீசன் (குத்தாலம் நகரத் தலைவர்) * நன்றியுரை: கலை.குமார் (திமுக)
பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கடவாசல் குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்டச் செயலாளர்), கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), ஞான.வள்ளுவன், இரா.செல்லதுரை * மாலை 4.15: நரசிங்கம்பேட்டை – பிரச்சார குழுவினரை வழி அனுப்பி வைத்தல் * ஏற்பாடு: திராவிடர் கழகம், மயிலாடுதுறை மாவட்டம்.
கிருட்டினகிரி
தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)
மதியம் 2.30 மணி – மத்தூர் – தலைமை: சா.தனஞ்செயன் (ஒன்றியத் தலைவர்).
மாலை 3.30 மணி – காவேரிப்பட்டினம் – தலைமை: பெ.செல்வம் (ஒன்றியத் தலைவர்)
மாலை 4 மணி – பையூர் – தலைமை: பெ.செல்வேந்திரன் (ஒன்றியச் செயலாளர்)
* தலைமை: ச.மணிமொழி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பாளர்: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), வெ.இளஞ்செழியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சொற்பொழிவாளர்: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.
1.8.2026 சனிக்கிழமை
காரைக்குடி
நாள் : 01.08.2026 (சனிக்கிழமை)
நேரம் : மாலை 6.00 மணி
இடம் : ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி
வரவேற்புரை: தி.புரூனோ என்னாரெசு (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * தலைமை: அரவிந்த் செல்வா (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: நா. செல்வநாதன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)
நாள் : 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 10.00 மணி
இடம் : பேருந்து நிலையம் அருகில், காளையார்கோவில்
வரவேற்புரை: நா.செல்வநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: து.அழகர்சாமி (ஒன்றியத் தலைவர்) *நன்றியுரை: பா. ராஜ்குமார் (ஒன்றியச் செயலாளர்)
நாள் : 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)
நேரம் : காலை 11.30 மணி
இடம் : கடைவீதி, தொண்டி
வரவேற்புரை: நா. செல்வநாதன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: ம.கோகுல் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: சாமி. திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) * தொடக்க உரை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழுத் துணைத் தலைவர்: இரா. வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழு முன்னிலை: செ. பெ. தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: புருசோத்தமன் (திருவாடானை ஒன்றியச் செயலாளர்).
1.8.2026 சனிக்கிழமை
திண்டுக்கல்
திண்டுக்கல்
காலை 11 மணி – நத்தம் ரவுண்டானா அருகில் – எம்.ஆர்.பி.செல்வம் (ஒன்றிய செயலாளர், நத்தம்)
காலை 12 மணி – கோபால்பட்டி – சி.வல்லரசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)
மாலை 3 மணி – வத்தலக்குண்டு – இரா.ஜெயப்பிரகாஷ் (மாவட்ட துணைச் செயலாளர்)
*முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர்), மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டுக்கல்.
ராணிப்பேட்டை
மாலை 3 மணி – அரக்கோணம் – தலைமை: வி.எல்.ஜோதி – வரவேற்புரை: சொ.ஜீவன்தாசு – முன்னிலை: பொ.பெருமாள்.
மாலை 3.45 மணி – அரக்கோணம் – தலைமை: பி.ஆர்.மனோகரன் – வரவேற்புரை: ஜெகதீசன் – முன்னிலை: பெரப்போ சங்கர்.
மாலை 4.30 மணி – நாகவேடு – தலைமை: எஸ்.ஜி.சி.பெருமாள் – வரவேற்புரை: கோ.சூர்யகுமார் – முன்னிலை: சாவித்திரி சுந்தரவடிவேலு.
மாலை 5.15 மணி – சம்பத்துராயன்பேட்டை – தலைமை: ஜோதி அருணாசலம் – வரவேற்புரை: க.ஆனந்தன் – முன்னிலை: க.தங்கராஜ்.
மாலை 6.00 மணி – நெமிலி பேருந்து நிலையம் – தலைமை: ஜி.ஜனார்தனன் – வரவேற்புரை: ரேணுகாதேவி சரவணன் – முன்னிலை: ஆர்.சேகர்.
மாலை 6.45 மணி – சேர்ந்தமங்களம் – தலைமை: பெ.வடிவேல் – வரவேற்புரை: சி.சம்மந்தன் – முன்னிலை: பி.மூர்த்தி.
மாவட்ட பரப்புரை ஒருங்கிணைப்பு: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: ம.பூவரசன் * முன்னிலை: மு.அருண்குமார் * ஒருங்கிணைப்பு: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) * சொற்பொழிவாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை – இராணிப்பேட்டை மாவட்டம்.
2.8.2026 ஞாயிற்றுக்கிழமை
கடலூர்
கடலூர்
காலை 10.30 மணி – ரோட்டு மருவாயில் வரவேற்பு
காலை 11 மணி – வடலூர் பேருந்து நிலையம்
காலை 12 மணி – குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்
மாலை 3 மணி – கடலூர்
*தலைமை: ஆ.அறிவுச்சுடர் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ச.திராவிடச் செல்வன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பாளர்: தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பரப்புரை பயணச் சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் – கடலூர் (கழக) மாவட்டம்.
