“நீட்” தேர்வையும், உயர்ஜாதியினருக்கான EWS இடஒதுக்கீட்டையும் முழுமையாக ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி

7 Min Read

திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை சார்பில்
தமிழ்நாடு, புதுச்சேரி தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகனப் பரப்புரைப் பயணம்
(30.7.2026 முதல் 2.8.2026 வரை – நான்கு நாட்கள்)

30.7.2026 வியாழக்கிழமை
திருப்பூர்

காலை 9 மணி * இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருப்பூர் * வரவேற்புரை: பெ.செல்வராஜ் (மாவட்டச் செயலாளர்) * தலைமை: யாழ் ஆறுச்சாமி (மாவட்ட கழகத் தலைவர்) * தொடங்கி வைப்பவர்: வழக்குரைஞர் மு.சென்னியப்பன் (மாநில வழக்குரைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * பயணச் சொற்பொழிவாளர்: சு.பெ.தமிழமுதன் (கழக பேச்சாளர்) * தொடக்கவுரை: மு.துரைசாமி (மாவட்ட அமைப்பாளர், ப.க.), மு.நாச்சிமுத்து (மாவட்ட செயலாளர், ப.க.), வழக்குரைஞர் ஆ.பாண்டியன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்) * முன்னிலை: நளினம் நாகராசு (மாவட்ட காப்பாளர்), வேலு.இளங்கோவன் (மாவட்டத் தலைவர், ப.க.), ப.மணிவேல் (நகரத் தலைவர்) * நன்றியுரை: வானவில் துரைமுருகன் (மாவட்ட இளைஞரணி தலைவர்) * ஏற்பாடு: திருப்பூர் மாவட்ட திராவிடர் கழகம்.

02.8.2026 ஞாயிற்றுக்கிழமை

திருமங்கலம்

மாலை 3 மணி – உசிலம்பட்டி – தலைமை: மன்னர்மன்னன் (பொதுக்குழு உறுப்பினர்) * வரவேற்புரை: சுந்தர்ராஜன் * முன்னிலை: பவுன்ராஜ் *நன்றியுரை: மகேந்திரன்

மாலை 5 மணி – பேரையூர் – தலைமை: த.ம.எரிமலை (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை:ஆர்.பாண்டியராஜன் *நன்றியுரை: பா.பவானி

இடம்: பெரியார் சிலை அருகில், திருமங்கலம் *தலைமை: வீரராகவன் தங்கதுரை (பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர்) *வரவேற்புரை: மு.சண்முகசுந்தரம் (நகரத் தலைவர்) *முன்னிலை: த.ம.எரிமலை, பா.முத்துக்கருப்பன், வே.செல்வம், தே.எடிசன்ராசா *நன்றியுரை: இரா.கலைச்செல்வி *தொடக்கவுரை: இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), நா.கணேசன் (மாநில வழக்குரைஞரணி துணைச் செயலாளர்), வா.நேரு (மாநில பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற தலைவர்) *சிறப்புரை: இரா.பெரியார்செல்வன் (கழக சொற்பொழிவாளர்) *பரப்புரை பயணக்குழு ஒருங்கிணைப்பாளர்: இரா.செந்தூரபாண்டியன் (மாநிலச் செலயாளர், திராவிட மாணவர் கழகம்) *பரப்புரை பயணக்குழு சொற்பொழிவாளர்: தே.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: மதுரை புறநகர் மாவட்ட திராவிடர் கழகம்.

31.7.2026 வெள்ளிக்கிழமை
மயிலாடுதுறை மாவட்டத்தில்
பரப்புரை பிரச்சார பயணம்

காலை 10 மணி – செம்பனார்கோயில் கடைவீதி பேருந்து நிறுத்தம் * வரவேற்புரை: அ.சாமிதுரை * தலைமை: வெ.அன்பழகன் (பொதுக்குழு உறுப்பினர்) * நன்றியுரை: க.அருள்தாஸ்.

காலை 11.30 மணி – மன்னம்பந்தல் ஏ.வி.சி. கல்லூரி வாயில் * வரவேற்புரை: எம்.வசந்தன் * தலைமை: அ.யாழ்திலீபன் (மாவட்ட மாணவர் கழகத் தலைவர்) * நன்றியுரை: எஸ்.வினோத்ராஜ்.

மதியம் 12.45 மணி – மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் – கிட்டப்பா அங்காடி வாயில் * வரவேற்புரை: பூ.சி.காமராஜ் * தலைமை: சீனி.முத்து (நகரத் தலைவர்) * நன்றியுரை: அரங்க.புத்தன்.

மாலை 3.15 மணி -குத்தாலம் பேருந்து நிலையம் * வரவேற்புரை: ச.முருகையன் (காப்பாளர்) * தலைமை: சா.ஜெகதீசன் (குத்தாலம் நகரத் தலைவர்) * நன்றியுரை: கலை.குமார் (திமுக)

பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), கடவாசல் குணசேகரன் (மாவட்டக் கழகத் தலைவர்), கு.இளமாறன் (மாவட்டச் செயலாளர்), கி.தளபதிராஜ் (பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), ஞான.வள்ளுவன், இரா.செல்லதுரை * மாலை 4.15: நரசிங்கம்பேட்டை – பிரச்சார குழுவினரை வழி அனுப்பி வைத்தல்  * ஏற்பாடு: திராவிடர் கழகம், மயிலாடுதுறை மாவட்டம்.

கிருட்டினகிரி

தலைமை: கோ.திராவிடமணி (மாவட்ட கழகத் தலைவர்) * வரவேற்புரை: செ.பொன்முடி (மாவட்டச் செயலாளர்) * வாழ்த்துரை: ஊ.ஜெயராமன் (மாநில ஒருங்கிணைப்பாளர்)

மதியம் 2.30 மணி – மத்தூர் – தலைமை: சா.தனஞ்செயன் (ஒன்றியத் தலைவர்).

மாலை 3.30 மணி – காவேரிப்பட்டினம் – தலைமை: பெ.செல்வம் (ஒன்றியத் தலைவர்)

மாலை 4 மணி – பையூர் – தலைமை: பெ.செல்வேந்திரன் (ஒன்றியச் செயலாளர்)

* தலைமை: ச.மணிமொழி (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பாளர்: மா.செல்லதுரை (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *முன்னிலை: எ.சிற்றரசன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), வெ.இளஞ்செழியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *சொற்பொழிவாளர்: மு.இளமாறன் (மாநில இணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், கிருட்டினகிரி மாவட்டம்.

1.8.2026 சனிக்கிழமை

காரைக்குடி

நாள் : 01.08.2026 (சனிக்கிழமை)

நேரம் : மாலை 6.00 மணி

இடம் : ராஜீவ் காந்தி சிலை அருகில், காரைக்குடி

வரவேற்புரை: தி.புரூனோ என்னாரெசு (மாவட்ட இளைஞரணித் தலைவர்) * தலைமை: அரவிந்த் செல்வா (மாவட்டச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: நா. செல்வநாதன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்)

நாள் : 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 10.00 மணி

இடம் : பேருந்து நிலையம் அருகில், காளையார்கோவில்

வரவேற்புரை: நா.செல்வநாதன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * தலைமை: து.அழகர்சாமி (ஒன்றியத் தலைவர்) *நன்றியுரை: பா. ராஜ்குமார் (ஒன்றியச் செயலாளர்)

நாள் : 02.08.2026 (ஞாயிற்றுக்கிழமை)

நேரம் : காலை 11.30 மணி

இடம் : கடைவீதி, தொண்டி

வரவேற்புரை: நா. செல்வநாதன் (மாவட்ட இளைஞரணிச் செயலாளர்) * தலைமை: ம.கோகுல் (மாவட்டத் தலைவர், திராவிட மாணவர் கழகம்) * முன்னிலை: சாமி. திராவிடமணி (மாவட்டக் காப்பாளர்), சி.செல்வமணி (மாவட்டச் செயலாளர்) * தொடக்க உரை: ம.கு.வைகறை (மாவட்டத் தலைவர்) * சிறப்புரை: வழக்குரைஞர்
சே.மெ.மதிவதனி
(துணைப் பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * பரப்புரைப் பயண ஒருங்கிணைப்பாளர்: நாத்திக. பொன்முடி (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழுத் தலைவர்: அ.ஜெ.உமாநாத் (மாநில இளைஞரணிச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழுத் துணைத் தலைவர்: இரா. வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) * பரப்புரைப் பயணக் குழு முன்னிலை: செ. பெ. தொண்டறம் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) * நன்றியுரை: புருசோத்தமன் (திருவாடானை ஒன்றியச் செயலாளர்).

1.8.2026 சனிக்கிழமை
திண்டுக்கல்

காலை 11 மணி – நத்தம் ரவுண்டானா அருகில் – எம்.ஆர்.பி.செல்வம் (ஒன்றிய செயலாளர், நத்தம்)

காலை 12 மணி – கோபால்பட்டி – சி.வல்லரசு (மாவட்ட இளைஞரணி அமைப்பாளர்)

மாலை 3 மணி – வத்தலக்குண்டு – இரா.ஜெயப்பிரகாஷ் (மாவட்ட துணைச் செயலாளர்)

*முன்னிலை: இரா.வீரபாண்டியன் (மாவட்ட கழகத் தலைவர்), மு.ஆனந்த முனிராசன் (மாவட்டச் செயலாளர்), மு.நாகராசன் (பேரவைச் செயலாளர், தி.தொ.க.) *சிறப்புரை: தேவ.நர்மதா (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்), இரா.செந்தூரபாண்டியன் (மாநில செயலாளர், திராவிட மாணவர் கழகம்), சீ.தேவராஜபாண்டியன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம், திண்டுக்கல்.

ராணிப்பேட்டை

மாலை 3 மணி – அரக்கோணம் – தலைமை: வி.எல்.ஜோதி – வரவேற்புரை: சொ.ஜீவன்தாசு – முன்னிலை: பொ.பெருமாள்.

மாலை 3.45 மணி – அரக்கோணம் – தலைமை: பி.ஆர்.மனோகரன் – வரவேற்புரை: ஜெகதீசன் – முன்னிலை: பெரப்போ சங்கர்.

மாலை 4.30 மணி – நாகவேடு – தலைமை: எஸ்.ஜி.சி.பெருமாள் – வரவேற்புரை: கோ.சூர்யகுமார் – முன்னிலை: சாவித்திரி சுந்தரவடிவேலு.

மாலை 5.15 மணி – சம்பத்துராயன்பேட்டை – தலைமை: ஜோதி அருணாசலம் – வரவேற்புரை: க.ஆனந்தன் – முன்னிலை: க.தங்கராஜ்.

மாலை 6.00 மணி – நெமிலி பேருந்து நிலையம் – தலைமை: ஜி.ஜனார்தனன் – வரவேற்புரை: ரேணுகாதேவி சரவணன் – முன்னிலை: ஆர்.சேகர்.

மாலை 6.45 மணி – சேர்ந்தமங்களம் – தலைமை: பெ.வடிவேல் – வரவேற்புரை: சி.சம்மந்தன் – முன்னிலை: பி.மூர்த்தி.

மாவட்ட பரப்புரை ஒருங்கிணைப்பு: பு.எல்லப்பன் (தலைமை செயற்குழு உறுப்பினர்), சு.லோகநாதன் (இராணிப்பேட்டை மாவட்ட கழகத் தலைவர்), செ.கோபி (மாவட்டச் செயலாளர்) * தலைமை: ம.பூவரசன் * முன்னிலை: மு.அருண்குமார் * ஒருங்கிணைப்பு: சோ.சுரேஷ் (மாநில இளைஞரணி இணைச் செயலாளர்) * சொற்பொழிவாளர்: ச.பிரின்சு என்னாரெசு பெரியார் (துணைப் பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழகம், திராவிட மகளிர் பாசறை – இராணிப்பேட்டை மாவட்டம்.

2.8.2026 ஞாயிற்றுக்கிழமை
கடலூர்

காலை 10.30 மணி – ரோட்டு மருவாயில் வரவேற்பு

காலை 11 மணி – வடலூர் பேருந்து நிலையம்

காலை 12 மணி – குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையம்

மாலை 3 மணி – கடலூர்

*தலைமை: ஆ.அறிவுச்சுடர் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *முன்னிலை: சு.அறிவன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்), ச.திராவிடச் செல்வன் (மாநில துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்) *ஒருங்கிணைப்பாளர்: தா.தம்பி பிரபாகரன் (மாநில இளைஞரணி துணைச் செயலாளர்) *பரப்புரை பயணச் சொற்பொழிவாளர்: வழக்குரைஞர் பா.மணியம்மை (மாநில மகளிர் பாசறை செயலாளர், திராவிடர் கழகம்) *ஏற்பாடு: திராவிடர் கழகம் – பகுத்தறிவாளர் கழகம் – கடலூர் (கழக) மாவட்டம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *