ஒன்றிய அரசின் என்.எம்.டி.சி., இரும்பு நிறுவனத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
எக்சிகியூட்டிவ் டிரைனி பிரிவில் மெக்கானிக்கல் 51, எலக்ட்ரிக்கல் 22, நிதி 7, கெமிக்கல் 4, சிவில் 3, கம்ப்யூட்டர் 3, எச்.ஆர். 3 உட்பட மொத்தம் 102 இடங்கள் உள்ளன.
கல்வித்தகுதி: பி.இ. / பி.டெக். /
எம்.பி.ஏ. / எம்.சி.ஏ. / சி.ஏ.
வயது: 18-27 (11.8.2026இன்படி)
தேர்ச்சி முறை: இணைய வழித் தேர்வு, குழு விவாதம், நேர்முகத்தேர்வு
விண்ணப்பிக்கும் முறை: இணைய வழி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.600.
எஸ்.சி. / எஸ்.டி. பிரிவினருக்கு கட்டணம் இல்லை.
கடைசி நாள்: 11.8.2026
விவரங்களுக்கு: nmdcetr.formflix.org
