சுயமரியாதைச் சுடரொளி பெரியார் பெருந்தொண்டர் காரைக்குடி என்.ஆர்.சாமி அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவுநாளினை (25.7.2026) முன்னிட்டு காரைக்குடி ரயில்வே நிலையம் சாலை-பெரியார் தோட்டத்தில் உள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது..
மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட துணைத் தலைவர் கொ.மணிவண்ணன், தேவகோட்டை ஒன்றிய அமைப்பாளர் வாரியன்வயல் ஜோசப், தேவகோட்டை நகர தலைவர் வீர.முருகப்பன், கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா, தி.மு.க. மாவட்ட பிரதிநிதி அ.சேவியர், தி.மு.க. தோழர் தி.சத்தியமூர்த்தி, மற்றும் என்.ஆர்.சாமி குடும்பத்தினர் தி.செயலெட்சுமி, தி.தமிழ்ச்செல்வி, ஜெ.இங்கர்சால், சொ.ஜான்சிராணி, இ.பெ.தமிழீழம், கு.இராஜ்குமார், பெரியார் பிஞ்சுகள் ர.பு.சித்தார்த்தன், ர.பு. கவுதமன் ஆகியோர் பங்கேற்றனர்.
காரைக்குடி என்.ஆர்.சாமி. நினைவு நாள்
Leave a Comment
