(17.03.2023 முதல் 27.03.2023 வரை) திருவள்ளூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் 1ஆவது ஆவடி புத்தகத் திருவிழாவில் “பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு” அரங்கு எண்: 40 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொது மக்களும் நமது அரங்கிற்கு வருகை தந்து பகுத் தறிவு சிந்தனை நூல்களை வாங்கிப் படித்து பயனடை யுமாறு வேண்டுகிறோம்.
– மேலாளர், பெரியார் புத்தக நிலையம்.
நடைபெறும் இடம்:-
HVF மைதானம், ஆவடி – 600 054.
புத்தகக் காட்சி நேரம்:-
முற்பகல் 11.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை
சிறப்புத் தள்ளுபடி (10%.) அனுமதி இலவசம்.
தொடர்புக்கு:- 63740 74103.