நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்தை தனியார் மயமாக்கிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முயற்சியை நிறுத்தக் கோரி கழகத்தின் சார்பில் இன்று (7.7.2026) நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக நெய்வேலி செல்லும் வழியில் திண்டிவனத்தில் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் கழகத் தோழர்கள் தமிழர் தலைவருக்கு வரவேற்பு அளித்தனர். உடன் விஜயலட்சுமி தாஸ், மாவட்டத் தலைவர் அன்பழகன், மாவட்டக் காப்பாளர் பரந்தாமன், விழுப்புரம் மாவட்டத் தலைவர் கோபண்ணா, செஞ்சி திருநாவுக்கரசு இளைஞரணி துணைச் செயலாளர் தம்பி பிரபாகரன், தேன்மொழி, பெருமாள், ரமேஷ், மற்றும் கழகத் தோழர்கள் உள்ளனர்.
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் திண்டிவனத்தில் கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
