ஒரு விசயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றமடைவதும், அதிலும் அது அடியோடு தலைகீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான் புரட்சிக்கு ஒப்பாகும். இவையன்றி கட்டுப்பாடற்ற வன்முறை, கலகம் செய்வது, கலவரம் விளைவிப்பது என்பனவெல்லாம் மட்டுமே புரட்சி என்பதா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2013)
Leave a Comment
