சிறு கூட்டமாயிருந்தாலும் உண்மையும் உழைப்பும் இருக்குமேயானால், பெருங்கூட்டத்தையும், மிகுதியான செல்வாக்கையும் கொண்ட அரசியல் கட்சியைக் காட்டிலும் மேலான நிரந்தரமான நன்மைகளைச் செய்ய முடியும் என்னும் உண்மையை மறுக்க முடியுமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
