05.07.2026 – ஞாயிறுக்கிழமை
காலை 11 மணி – பெரியார் திடல்
பொம்மலாட்டக் கலைஞர்
மு.கலைவாணன்
படத்திறப்பு நிகழ்ச்சி
நண்பகல்: 12 மணி
யாழ்ப்பாணம் தமிழ்த் தேசியப் பேரவை தோழர்கள் சந்திப்பு
இரவு 7 மணி: வேப்பேரி: பி.கே.என்.அரங்கம்
திருமண வரவேற்பு
6.07.2026 – திங்கள்கிழமை
மாலை 6.30-7.30 மணி: பெரியார் திடல்
தந்தை பெரியார் சிந்தனைகளின் கூர்மை ஆய்வுத் தொடர் பொழிவு – 4
7.07.2026 – செவ்வாய்க்கிழமை
காலை 10 மணி:
நெய்வேலி தந்தை பெரியார் சிலை சதுக்கம்
என்.எல்.சி.இந்தியா (லிட்) பங்குகளை விற்பதை கண்டித்து ஆர்ப்பாட்டம்
8.07.2026 – புதன்கிழமை
நண்பகல் 12 மணி: பெரியார் திடல்
திராவிடர் கழகச் சொற்பொழிவாளர்கள் கலந்துரையாடல் கூட்டம்
