2.7.2026 வியாழக்கிழமை
தாம்பரம் பெரியார் வாசகர் வட்டம் நடத்தும் 31ஆவது சிறப்புக் கூடடம்
தாம்பரம்: மாலை 6 மணி *இடம்: பெரியார் புத்தக நிலையம், தாம்பரம் பேருந்து நிலையம் *தலைப்பு: தமிழ்நாடு முற்போக்கு மாநிலமா? *சிறப்புரை: வி.சி.வில்வம் (மாநில ஒருங்கிணைப்பாளர், தகவல் தொழில்நுட்பக் குழு, திராவிடர் கழகம்) *தலைமை: ஆதிமாறன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், திமுக) *முன்னிலை: துரை.மணிவண்ணன் (தலைமைச் செயற்குழு உறுப்பினர், மதிமுக) *ஒருங்கிணைப்பு: கோ.நாத்திகன் (தாம்பரம் மாவட்டக் கழகச் செயலாளர்).
