சுயமரியாதைத் திருமண விழா

0 Min Read

ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகனின் பெயரன் இ.க.தமிழரசன்-இ.கலையரசி ஆகியோரின் இணையேற்பு விழா 28-06-2026 அன்று காலை 10-00 மணிக்கு ஆவடி – பூவிருந்தவல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள சிறீவிஷ்ணு மஹாலில் ஆவடி நகர கழகத் தலைவர் கோ.முருகன் தலைமையில் நடைபெற்ற சுயமரியாதைத் திருமண விழாவில் மாவட்ட கழகத் தலைவர் வெ.கார்வேந்தன் செயலாளர் க.இளவரசன் உட்பட மாவட்ட கழகக் தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *