கக்கூஸ் எடுப்பவர்களுக்கும், ஜலதாரை அள்ளிக் கொட்டுகிறவர் களுக்கும் எப்படி நாற்றம் தெரியாதோ, அதுபோல கடவுள் நம்பிக்கைக் காரர்களுக்கு அறிவு விளக்கமே இருக்க முடியாது என்று தான் சொல்ல வேண்டியதாயிருக்கிறது.
‘விடுதலை’ 20.10.1967
அறிவு விளக்கம் இல்லாதவர்கள்
Leave a Comment
