கழகக் களத்தில்…!

1 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

 29.6.2026 திங்கள்கிழமை
புதுமை இலக்கியத் தென்றல்
“அது ஒரு மிசா காலம்” சொற்பொழிவு

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை *வரவேற்புரை: க.இளவழகன் (செயற்குழு உறுப்பினர்) *தலைமை: பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் *சிறப்புரை: வழக்குரைஞர் சு.குமாரதேவன் (தலைமை செயற்குழு உறுப்பினர்) *நன்றியுரை: சா.தாமோதரன் (துணைச் செயலாளர்)

2.7.2026 வியாழக்கிழமை
பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2605

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தோழர் சுந்தர்ராஜன் (பூவுலகின் நண்பர்கள்) * தலைப்பு: காலநிலை மாற்றம் தீவிரப்படுத்தும்
EL NINO * முன்னிலை: தென்.மாறன், வழக்குரைஞர் பா.மணியம்மை, ஜெ.ஜனார்த்தனம் * நன்றியுரை: ஆ.வெங்கடேசன் (செயலாளர்).

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *