தந்தை பெரியார் அவர்களுக்கு யுனெஸ்கோ விருது வழங்கிய நாள் இன்று (27-06-1970)

1 Min Read

 

சென்னை ராஜாஜி மண்டபத்தில் 27-06-1970 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் அந்நாள் ஒன்றிய அமைச்சர் திரிகுண சென்  அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கினார்.

“Periyar, the Prophet of the New Age;

The Socrates of South East Asia;

Father of the Social Reform Movement;

and Arch Enemy of Ignorance,

Superstitions, Meaningless Customs and Base Manners”.

“புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிர தாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி”.

என்ற வாசகங்களும் அந்த விருதில் பொறிக்கப்பட்டு இருந்தன.

யுனெஸ்கோவின் சிறப்புமிகு விருது தந்தை பெரியார் அவர்களுக்கு வழங்கப்பட்ட 56ஆம் ஆண்டு சிறப்பு மிக்க நாள் இன்று (27.6.2026)

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *