சென்னை ராஜாஜி மண்டபத்தில் 27-06-1970 அன்று முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தலைமையில் அந்நாள் ஒன்றிய அமைச்சர் திரிகுண சென் அய்.நா.வின் யுனெஸ்கோ சார்பில் தந்தை பெரியார் அவர்களுக்கு விருது வழங்கினார்.
“Periyar, the Prophet of the New Age;
The Socrates of South East Asia;
Father of the Social Reform Movement;
and Arch Enemy of Ignorance,
Superstitions, Meaningless Customs and Base Manners”.
“புது யுகத்தின் தீர்க்கதரிசி, தென் கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ், சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை, அறியாமை, மூடநம்பிக்கை, அர்த்தமற்ற சம்பிர தாயம், இழிந்த வழக்கங்கள் ஆகியவற்றின் கடும் எதிரி”.
என்ற வாசகங்களும் அந்த விருதில் பொறிக்கப்பட்டு இருந்தன.
யுனெஸ்கோவின் சிறப்புமிகு விருது தந்தை பெரியார் அவர்களுக்கு வழங்கப்பட்ட 56ஆம் ஆண்டு சிறப்பு மிக்க நாள் இன்று (27.6.2026)
