இந்தியாவில் பல மார்க்கங்கள், பல தந்திரங்கள் கொண்டிருப்பதன் மூலம் பல கட்சிகள் இருப்பதாய்க் காணப்படலாம். அதோடு கூடவே அவை பெரிதும் சமுதாயத் துறையில் ஒன்றுக்கொன்று நேர்மாறான கொள்கை கொண்ட கடசிகளாய்க் காணப்படலாம். அதன் பயனாய்ச் சில கட்சிகள் உண்மை பேசலாம். சில கட்சிகள் புரியாத மாதிரிப் பேசலாம். சில கட்சிகள் அடியோடு பொய்யும், பித்தலாட்டமும் பேசலாம். இதுதான் இன்றைய அரசியல் கட்சிகளின் நிலைமை என்பதை மக்கள் புரிந்து கொள்ளாமலிருக்கலாமா?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2006)
Leave a Comment
