நன்கொடை

1 Min Read

கூடுவாஞ்சேரி ராஜூ, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.

– – – – –

தமிழநாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு அலுவலர் புருஷோத்தமன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.

– – – – –

பட்டுக்கோட்டை கழகம் மாவட்டம், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக மேனாள் பொறுப்பாளர்,  தமிழ் மறவர், அரசுப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், கல்லூரணிக்காடு  புலவர் பூ.முருகையனின் இரண்டாம் ஆண்டு 26.06.2026 நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 நன்கொடையாக மு.செயலெட்சுமி முருகையன், மகன் மு.அருள்குமரன் மற்றும் மகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர் வழங்கினர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *