கூடுவாஞ்சேரி ராஜூ, திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.
– – – – –
தமிழநாடு அரசு போக்குவரத்து கழகத்தின் தொழில்நுட்ப பிரிவு அலுவலர் புருஷோத்தமன் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கியுள்ளார்.
– – – – –
பட்டுக்கோட்டை கழகம் மாவட்டம், பேராவூரணி ஒன்றிய பகுத்தறிவாளர் கழக மேனாள் பொறுப்பாளர், தமிழ் மறவர், அரசுப் பள்ளி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர், கல்லூரணிக்காடு புலவர் பூ.முருகையனின் இரண்டாம் ஆண்டு 26.06.2026 நினைவு நாளையொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 நன்கொடையாக மு.செயலெட்சுமி முருகையன், மகன் மு.அருள்குமரன் மற்றும் மகள்கள், மருமகன்கள், பேரன்கள், பேத்திகள் ஆகியோர் வழங்கினர்.
