இணையவழிக் கூட்ட எண் : 205
நாள் : 26.06.2026 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.30 மணி முதல் 8 மணிவரை
தலைமை: பேராசிரியர் காஞ்சி கதிரவன் (செயற்குழு உறுப்பினர்)
வரவேற்புரை: செ.பெ.தொண்டறம் (மாநிலத் துணைச் செயலாளர், திராவிட மாணவர் கழகம்)
ஒருங்கிணைப்பு: பாவலர் செல்வ.மீனாட்சி சுந்தரம்
(மாநிலச் செயலாளர், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்)
தொடக்கவுரை: முனைவர் வா.நேரு, (தலைவர்)
நூல் : ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் “யுனெஸ்கோ பார்வையில் தந்தை பெரியார்”
மதிப்புரை: பொறியாளர் தேவ.நர்மதா (மாநிலத் துணைச் செயலர், திராவிட மாணவர் கழகம்)
நன்றியுரை : சீ.தேவராஜபாண்டியன் (மாநிலத் துணைச் செயலர், திராவிட மாணவர் கழகம்)
zoom : 82311400757 Passcode : PERIYAR
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
Leave a Comment
