எந்த இயக்கத்துக்கும், ஸ்தாபனத்துக்கும் சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் அவசியமே. சட்டத் திட்டங்களும், கட்டுப்பாடும் இல்லாத இயக்கங்களும், ஸ்தாபனங்களும் விருத்தியடைய முடியுமா? ஆனால், அதே சட்டத் திட்டங்கள், கட்டுப்பாடுகளின் பேரால் சூழ்ச்சிகள் நடைபெற்றால் ஒழுங்கு முறையை நிலைநாட்ட அந்தச் சட்டங்களையும், கட்டுப்பாடுகளையும் ஒழித்துக் கட்டுவதில் என்ன தவறு?
தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ தொகுதி 1, ‘மணியோசை’
பெரியார் விடுக்கும் வினா! (2005)
Leave a Comment
