நாள்: 21.6.2026 ஞாயிறு காலை 10 மணி
இடம்: வி.ஆர்.மகால், சாலியமங்கலம்
வரவேற்புரை: கி.ஜவகர் (ஒன்றியத் தலைவர்)
தலைமை:
ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
முன்னிலை:
இரா.ஜெயக்குமார் (மாநில ஒருங்கிணைப்பாளர்), இரா.குணசேகரன் (மாநில ஒருங்கிணைப்பாளர்), வழக்குரைஞர் த.வீரசேகரன் (மாநில வழக்குரைஞரணி தலைவர்), மு.அய்யனார் (மாவட்டக் காப்பாளர்), வழக்குரைஞர் சி.அமர்சிங் (மாவட்ட கழகத் தலைவர்), அ.அருணகிரி (மாவட்டச் செயலாளர்)
வாழ்த்துரை: முனைவர் அதிரடி க.அன்பழகன் (மாநில கிராமப் பிரச்சாரக்குழு அமைப்பாளர்), மா.அழகிரிசாமி (மாநில ஊடகப் பிரிவுத் தலைவர்), சி.சித்தார்த்தன் (மாநில கலைத்துறைச் செயலாளர்), இரா.பெரியார்செல்வன் (கழகப் பேச்சாளர்),
பூவை.புலிகேசி (கழகப் பேச்சாளர்)
நன்றியுரை: முனைவர் வ.திவாகரன்.
கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர் மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்
நாள்: 27.6.2026 சனிக்கிழமை மாலை 5 மணி
இடம்: வள்ளல் வீகேயென் மாளிகை, குற்றாலம்
தலைமை: தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர், திராவிடர் கழகம்)
வரவேற்புரை: உரத்தநாடு இரா.குணசேகரன் (ஒருங்கிணைப்பாளர், திராவிடர் கழகம்)
முன்னிலை: காப்பாளர்கள் இரா.காசி, மா.பால்இராசேந்திரம், சி.வேலாயுதம், சு.காசி, சீ.டேவிட் செல்லத்துரை
பொருள்:
ஆயிரம் இளைஞர்கள் அறப்போராட்ட கள வீரர்கள் பட்டியலை வழங்குவது, ஒன்றியம் தோறும் தொடர் பரப்புரைக் கூட்டங்கள் நடத்துவது, இனமான ஏடுகளான விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு, மாடர்ன் ரேசனலிஸ்ட் இதழ்களுக்கு சந்தாக்கள் சேர்த்தல்
அன்புடன்: மா.மு.சுப்ரமணியன் (கன்னியாகுமரி மாவட்ட கழகத் தலைவர்), கோ.வெற்றிவேந்தன் (கன்னியாகுமரி மாவட்டச் செயலாளர், மு.முனியசாமி (தூத்துக்குடி மாவட்ட கழகத் தலைவர்), கோ.முருகன் (தூத்துக்குடி மாவட்டச் செயலாளர்), ச.இராசேந்திரன் (திருநெல்வேலி மாவட்ட கழகத் தலைவர்), இரா.வேல்முருகன் (திருநெல்வேலி மாவட்டச் செயலாளர்), வழக்குரைஞர் த.வீரன் (தென்காசி மாவட்ட கழகத் தலைவர்), கை.சண்முகம் (தென்காசி மாவட்டச் செயலாளர்), இல.திருப்பதி (விருதுநகர் மாவட்ட கழகத் தலைவர்), தி.ஆதவன் (விருதுநகர் மாவட்டச் செயலாளர்)
ஏற்பாடு: கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி,
தென்காசி, விருதுநகர் மாவட்ட திராவிடர் கழகம்.
