நாகப்பட்டினம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

0 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

நாகை தொகுதி சட்ட மன்ற உறுப்பினர், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேராசியர் எம்.ஹெச்.ஜவாகிருல்லா அவர்களுக்கு நாகை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் பயனாடை அணிவித்து வாழ்த்துகளை கூறினர். புதிய சட்டமன்ற அலுவலகத்தினை திமுக நாகை மாவட்டச் செயலாளர் என்.கவுதமன் திறந்து வைத்தார். இதில் நாகை மாவட்ட சார்பில் மாவட்ட தலைவர் வி.எஸ்.டி.ஏ.நெப்போலியன், மாநில இளைஞரணிச் செயலாளர் நாத்திக. பொன்முடி, மாநில திராவிட மாணவர் கழக இணைச் செயலாளர் மு.இளமாறன், ஆகியோர் பங்கேற்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *