13.6.2026இல் நடந்த பகுத்தறிவாளர் கழக மாதாந்திர கூட்டம் – அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. ஆ.வெங்கடேசன் (பொதுச் செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்) வரவேற்புரையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தலைமை தாங்கிய பொறியாளர் வேல்.சோ.நெடுமாறனின் (துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) சிறந்த தலைமையுரையுடன் நடைபெற்றது. இன்ஸ்டா-இளைஞர் – இனி என்ன என்ற தலைப்பில் அருமையான சிறப்புரையை ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி வழங்கினார். தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.ரா.மாணிக்கததின் நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
தென்சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் மு.ரா.மாணிக்கததின் நன்றியுரையுடன் கூட்டம்
0 Min Read
விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..
அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு. "விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.
தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!
You Might Also Like
Leave a Comment
Popular Posts
10% Discount on all books
