
சேலம் அம்மாபேட்டையில் உள்ள பெரியார் சுயமரியாதை நூற்றாண்டு மண்டபத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார், அன்னை மணியம்மையார் நூலகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி படிப்பகம் ஆகியவற்றை கழக ஒருங்கிணைப்பாளர் ஊ. ஜெயராமன் முன்னிலையில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திறந்து வைத்தார். மாவட்டத் தலைவர் வீரமணி ராஜூ, மாவட்ட செயலாளர் சரவணன் மற்றும் கழகப் பொறுப்பாளர்கள் உள்ளனர். (13.6.2026)
